Power Cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 8 (திங்கட்கிழமை) அன்று பராமரிப்புப் பணிக்காக கோவையில் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
எம்ஜி ரோடு துணை மின்நிலையம் (M.G.Road):-
எம்ஜி ரோடு (M.G.Road), எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J J Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur)
துடியலூர் துணை மின்நிலையம் (Thudiyalur):-
கு.வடமதுரை (K.Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே.நகர் (V.S.K.Nagar), வி.கே.வி.நகர் (V.K.V.Nagar),
என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிகவுண்டன்புதூர் (Palanigoundanpudur), பண்ணிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி.புதூர் (K.N.G.Pudur), வி.ஜி.ஹாஸ்பிட்டல் பகுதிகள் (V.G.Hospital areas)
சாலைப்புதூர் (Salaipudur) துணை மின்நிலையம்:-
மன்னம்பாளையம் (Mannampalayam), வளசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam)
மலையடிபாளையம் (Malayadipalayam) துணை மின்நிலையம்:-
பி.ஜி.பாளையம் (P.G.Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலபாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வதம்பசேரி (Vathambachery), மந்திரிபாளையம் (Mandiripalayam)
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்பட உள்ளது.


