கோவையில் நாளை மின் தடை

கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் நாளை ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

நல்லட்டிபாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி மற்றும் குருநெல்லிபாளையம் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின் தடை ஏற்படலாம்.

Advertisement

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...