Header Top Ad
Header Top Ad

Power cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை!

Power cut in Coimbatore: கோவையில் ஜூலை 16ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது,

Advertisement
Lazy Placeholder

அந்த வகையில், ஜூலை 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காளப்பட்டி துணை மின்நிலையம்:-

காளப்பட்டி, சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விலாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.

விலாங்குறிச்சி துணை மின்நிலையம்:-

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.

Advertisement
Lazy Placeholder

கீரணத்தம் துணை மின் நிலையம்:-

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (சில பகுதிகள்), விஸ்வாசபுரம், ரெவன்யூ நகர், கரட்டுமேடு, விலாங்குறிச்சி (சில பகுதிகள்), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கர வீதி, ரவி தியேட்டர்,

கே.ஜி. சாவடி துணை மின்நிலையம்:-

சாவடி புது நகர், நவக்கரை, வீரப்பனூர், கலியாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles