கோவையில் நாளை மின்தடை; கூடுதல் இடங்கள் சேர்ப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இடங்களை அறிவித்துள்ளது மின்வாரியம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 9ம் தேதி) துடியலூர் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்திருந்தது.

இதுகுறித்த செய்தியை நமது நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளம் நேற்று வெளியிட்ட நிலையில், மின்தடை ஏற்படும் கூடுதல் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.

எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர்

கோவை மக்களே, கனவு இல்லத்தை கட்ட நீங்க ரெடியா…? 🏡
📌 ப்ளான் முதல் லோன் வரை…
📌 வாஸ்து முதல் பட்ஜெட் வரை…
அனைத்து கட்டுமான தேவைகளுக்குமான One Stop Solution| ஸ்ரீ தீர்த்தம் அசோசியேட்ஸ்
இப்போதே தொடர்புகொள்ளுங்கள்:
📞 96551 65519

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

Recent News

Video

Join WhatsApp