கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவையில் நாளை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:–
மகாத்மா காந்தி ரோடு துணை மின் நிலையம்:-
மகாத்மா காந்தி ரோடு, S.I.H.S. காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர் (சில பகுதிகள்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
துடியலூர் துணை மின் நிலையம்:-
கு.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன் பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி. நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன் புதூர், பண்ணீர்மடை,
தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. புதூர், வி.ஜி. மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சாலைபுதூர் துணை மின் நிலையம்:-
மண்ணம்பாளையம், வளசுபாளையம், அய்யப்ப நாயக்கன்பாளையம்
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 11ம் தேதி மின்தடை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தேவையான மாற்றங்களுக்கிணங்க மின்தடை தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.
மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.