நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை

கோவை: நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

இப்பகுதிகளில் நாளை (November 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp