கோவையில் நவம்பர் 6ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நவம்பர் 6ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செங்கத்துறை சுற்றுவட்டாரத்தில் நவம்பர் 6ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

செங்கத்துறை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp