கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர்,
மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்
தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு),
லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, ஆசாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).
பீடம்பள்ளி துணை மின் நிலையம்
கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்
ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.