Header Top Ad
Header Top Ad

Power Shutdown Coimbatore: கோவையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

Power Shutdown Coimbatore: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஆக.,29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்

நல்லாம்பாளையம் சுற்றுவட்டாரம்:

ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.

சாய்பாபா காலனி சுற்றுவட்டாரம்:

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6வது வீதி, சின்னம்மாள் வீதி ஒரு பகுதி.

இடையர்பாளையம் சுற்றுவட்டாரம்:

பி & டி காலனி, இ.பி. காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி. வீதி, பூம்புகார் நகர், டி.வி.எஸ். நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சன் தோட்டம்.

சேரன் நகர் சுற்றுவட்டாரம்:

சேரன் நகர் ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

Advertisement

லெனின் நகர் சுற்றுவட்டாரம்:

சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

சங்கனூர் சுற்றுவட்டாரம்:

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காலிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணிக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்ம நாயக்கன்பாளையம்.

மாதம்பட்டி துணை மின் நிலையம்

மாதம்பட்டி, ஆலாதுறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனூர், பேரூர் செட்டிப்பாளையம், காளம்பாளையம்.

மருதூர் துணை மின் நிலையம்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தியானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கண்ணார்பாளையம், கலாட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர்.

தேவராயபுரம் துணை மின் நிலையம்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னம்ம நல்லூர், வீராலியூர், நரசிபுரம், ஜெ.என்.பாளையம், காலியண்ணன் புதூர், புத்தூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News