கோவையில் இன்றைய மின்தடை

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மின் வாரியத்தினர் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், பின்வரும் இடங்களில் இன்று (டிச15) மின் விநியோகம் தடைபட உள்ளது.

பாப்பம்பட்டி (Pappampatty), என்ஜி பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூர் ஒரு பகுதி (Annur – One Part), சுண்டமேடு ஒரு பகுதி (Sundamedu – One Part) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கொள்ளுபாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரமணியபாளையம் (Subrampalayam), காளியாபுரம் (Kaliapuram), சங்கோதிபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்திய நாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ள பாளையம் EB Office (Pallapalayam EB), கராவளி சாலை (Karavali Salai), நாகம்ம நாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

Video

Join WhatsApp