Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டபுதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பாதிரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம்.

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டன்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம்,

மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம்.

Advertisement

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

தேவராயபுரம், போளுவம்பட்டி, விராளியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காலியண்ணன் புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர்.

காரமடை, தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், சிக்கரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களத்தியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம் அல்லது நிர்வாகக் காரணங்களால் மின்தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News