Header Top Ad
Header Top Ad

Power cut in Coimbatore: ஆகஸ்ட் 19ம் தேதி போத்தனுர், வெள்ளலூர் சுற்றுவட்டாரங்களில் மின்தடை!

Power cut in Coimbatore: ஆகஸ்ட் 19ம் தேதி போத்தனூர் மற்றும் வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

Advertisement

அதன்பட, ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூர், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், வெள்ளலூர் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹

Recent News