கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை (29 அக்டோபர்) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்காக அக்டோபர் 29ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது

Advertisement
  • சர்க்கார் சாமக்குளம்
  • கோயில்பாளையம்
  • குரும்பபாளையம்
  • மண்ணிக்கம்பாளையம்
  • அக்ரஹார சாமக்குளம்
  • கொண்டையம்பாளையம்
  • குன்னத்தூர்
  • கள்ளிப்பாளையம்
  • மொண்டிகாளிப்புதூர்

ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை ஏற்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்விநியோகம் தடைபடலாம்.
அல்லது, குறிப்பிட்ட இடங்களில் மின்தடை ரத்து செய்யப்பட்டு இயல்பான மின்சாரம் வழங்கப்படலாம்.

மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

Recent News

கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு- துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

கோவை: கோவைக்கு வருகை புரிந்துள்ள துணை குடியரசுத் தலைவர் கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.கோவைக்கு வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் காலையில் கொடிசியாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு டவுன்ஹால் பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...