பிரபாகரனின் 71வது பிறந்தநாள்- கோவையில் கொண்டாட்டம்…

கோவை: பிரபாகரனின் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் பிரபாகரனின் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

உலகம் முழுவதும் தமிழர்களுக்கு தமிழனுக்கு இடம் உண்டு என்று நாமக்கல் கவிஞர் பாடியதை வேலுப்பிள்ளை பிரபாகரன் செயலில் காண்பித்தார் என்பது வரலாறு.

அவரது பிறந்தநாளான இன்று தமிழீழ விடுதலை அடைந்தே தீருவோம் என்றும் தமிழருக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருட்ணன் தெரிவித்தார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp