12ம் வகுப்புக்கு பிறகு Software துறை? Degree இல்லாமல்கூட வாய்ப்பு இருக்கா?

இன்றைய காலத்தில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் துறைகளில் முக்கியமானது software துறையாகும். அதிக சம்பளம், work from home வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் demand போன்ற காரணங்களால் பலரும் software field-க்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், 12ம் வகுப்புக்கு பிறகு எப்படி software field-க்கு வருவது?, Degree இல்லாமல்கூட software வேலை கிடைக்குமா?, எந்த course படித்தால் நல்லது? என்ற கேள்விகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகமாக உள்ளது.

Software துறைக்கு வர 12ம் வகுப்புக்கு பிறகு பல வழிகள் உள்ளன. அதில் பொதுவாக மாணவர்கள் தேர்வு செய்வது:

  • B.E / B.Tech (Computer Science, IT, AI, Data Science)
  • BCA (Bachelor of Computer Applications)
  • B.Sc Computer Science
  • B.Sc IT
  • Diploma in Computer Engineering

இதில் B.E / B.Tech படிப்புகள் campus placement வாய்ப்பை அதிகமாக தரும். BCA மற்றும் B.Sc Computer Science படிப்புகளும் software field-க்கு நல்ல அடித்தளமாக அமையும்.

B.E அல்லது B.Tech Computer Science / IT படித்தால் programming, database, networking, software development போன்ற அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

  • College placement
  • IT companies interview chance
  • Good profile (Resume)
  • Higher studies / abroad options

உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ளன

Engineering படிக்க முடியாதவர்கள் BCA தேர்வு செய்யலாம். இது software field-க்கு நல்ல தேர்வாகும்.

BCA முடித்த பிறகு:

  • MCA படிக்கலாம்
  • Direct job apply செய்யலாம்
  • Web development, software testing, app development போன்ற துறைகளில் செல்லலாம்

BCA + MCA combination, பல IT நிறுவனங்களில் நல்ல value உடையதாக பார்க்கப்படுகிறது.

Degree இல்லாமல்கூட software துறைக்கு வர முடியும். ஆனால் அதற்காக strong skills மற்றும் projects அவசியம்.

நிறுவனங்கள் இப்போது certificate-ஐ மட்டும் பார்க்காமல்:

  • Coding skill
  • Real-time projects
  • Portfolio
  • GitHub profile
  • Problem solving ability
  • Interview performance

இவற்றையும் முக்கியமாக பார்க்கின்றன.

அதனால் degree இல்லாவிட்டாலும்:

  • Web development
  • UI/UX
  • App development
  • Python programming
  • Software testing
  • Freelancing
    போன்ற துறைகளில் entry கிடைக்கலாம்.

இப்போது online courses மூலம் பலர் software field-க்கு வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

  • HTML
  • CSS
  • JavaScript
  • Python
  • Java
  • SQL
  • React
  • Git & GitHub

இதனுடன் 3 முதல் 5 ப்ராஜெட்குகள், போர்ட்போலியோ, இன்டர்ன்ஷிப் இருந்தால் அது கூடுதல் பலமாக இருக்கும்.

இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு CodePurple Academy இணையதளப் பக்கத்தைப் பார்க்கலாம்: https://codepurple.in/

https://codepurple.in/data-science-course-in-coimbatore
https://codepurple.in/data-analytics-course-in-coimbatore
https://codepurple.in/ui-ux-designing-course-in-coimbatore
https://codepurple.in/full-stack-web-development-course-in-coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் | Today Rasipalan Tamil

இன்றைய தினத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன் காத்திருக்கிறது? தொழில், வருமானம், குடும்ப உறவுகள், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய தகவல்களுடன் இன்றைய ராசிபலன் | Today Rasipalan

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை கட்டிட தொழிலாளியை விரட்டிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.