Tagsஅரசு பள்ளி

tag : அரசு பள்ளி

அரசுப் பள்ளியில் உணவில் பல்லி விழுந்த விவகாரம்- 3 பேர் சஸ்பெண்ட்…

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கோவையில் அரசு பள்ளியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்…

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

கோவையில் அரசு பள்ளியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது…

கோவை வெள்ளக்கிணர் அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அரசு பள்ளியில் படித்து தான் IAS ஆகியுள்ளேன்- மாணவர்களுக்கு ஊக்கமளித்த கோவை மாநகராட்சி ஆணையாளர்…

அரசுப் பள்ளியில் படித்து ஐஏஎஸ் ஆனது பெருமை என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் பள்ளி விழாவில் உரையாற்றினார்.

கோவை செம்மொழி பூங்காவில் கல்வி சுற்றுலா- ஈரோடு பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி…

ஈரோடு மலைப்பகுதி பள்ளி மாணவர்கள் கோவை செம்மொழி பூங்காவை கல்வி சுற்றுலாவாக பார்வையிட்டு, செடிகள் மற்றும் இயற்கை அம்சங்களை அறிந்தனர்.

108 கல்வி சீரை கொண்டு வந்த மாணவர்கள்- கோவையில் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய அரசு பள்ளி…

கோவை: இடிகரை அரசு பள்ளிக்கு 108 கல்வி சீர்வரிசை உடன் வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில்...

BLO பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்- கோவையில் ஆசிரியர்கள் கோரிக்கை…

Government school teachers demand relief from BLO duties citing student education disruption and mental stress ahead of 2026 Tamil Nadu Assembly elections.

கோவையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் புகார்…

Students have filed a complaint against the principal of Sulur Kallapalayam Government School.

கோவையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்- அதே ஆசிரியர்கள் தான் வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை…

கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள்கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர் கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்....

பொள்ளாச்சி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்த சிறுமிகள்: வீடியோ எடுத்த பெண் போத்தனூர் போலீசில் ஆஜர்!

கோவை: பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் வீடியோ வெளியாகிய நிலையில், அந்த வீடியோவை எடுத்த பெண் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு...