கோவை: கோவை அருகே குடிப்பழக்கத்தை தட்டி கேட்ட தந்தையை தாக்கிய மகன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே மது...
கோவை: மதுக்கரை சுற்றுவட்டாரத்திற்கு பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை குனியமுத்தூர் வட்டம், தெற்கு மின்பகிர்மானசெயற் பொறியாளர் சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை துணை மின் நிலையத்தில்...
கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகளை கடத்தி சென்ற வேன் பிடிபட்டதில் ஓட்டுநரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தீவிரவாத...
கோவை: மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்விையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம். மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட மைலேறிபாளையம், சீராப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்...
கோவை: உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மதுக்கரை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி பிளாக் 1, யானைகல் சராகம் பகுதியில்...