கோவை: மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் 159 பயனாளிகளுக்கு 3.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம்பிச்சனூர் கிராமம்ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வருவாய்...
கோவை: கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை கண்டித்து அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பாலக்காடு சாலை மதுக்கரை பகுதியில் பிரபல சிமெண்ட் நிறுவனமான ஏசிசி...
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தின் உட்புறத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை...
கோவை:மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்...
கோவையில் நடைபெற்ற Swachhata Pakhwada நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் அவசியம் என வலியுறுத்தினார்.
கோவை: நாயை குத்தி கொலை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலத்துறை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பொமேரியன்...
கோவை: கோவையில் வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிநவீன ட்ரோன் கேமரா கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம் சார்ந்த வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த ட்ரோன் கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டது
வனத்துறை மற்றும்...
An elderly female wild elephant was found dead in the Madukkarai reserve forest near Coimbatore, with officials suspecting natural causes pending post-mortem results.
கோவை: மதுக்கரையில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது....
கோவை: கோவை மதுக்கரை அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை காட்டு யானை தாண்டி சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் சிந்து. மதுக்கரை...