கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாயில் அதிமுக துண்டு கட்டி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்; வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.
கோவை: கோவை மாநகராட்சி 2025- ன் இறுதி நாள் மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ரணாவில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையாளர்...