Tagsசந்திராயன்

tag : சந்திராயன்

நிலவில் மாதிரிகளை சேகரிக்க AI தொழில்நுட்பம்- கோவையில் இஸ்ரோ தலைவர் பேட்டி

கோவை: சந்திரயான் 4 திட்டத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்....