TagsAccident

tag : Accident

கோவையில் தனியார் பஸ் டயரில் சிக்கிய இளைஞர்: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் டயரில் சிக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில்...

பள்ளி முடிந்து திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்: சகமாணவிகள் கதறல்!

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர்...

கோவையில் சோகம்: தண்ணீர் லாரி கவிழ்ந்து இளைஞர் பரிதாப பலி!

கோவை: ஹோப் காலேஜ் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பரிதாபம்: விபத்தில் தந்தை -மகன் பலி!

கோவை: கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   துடியலூர் ரோடு தக்ஷிகா யாழினி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36 ). இவரது மகன் வினித்(9)....

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி விபத்து : பெண் பலி – ஓட்டுநர் கைது !!!

கோவை: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்... கோவையில் ஓட்டுநர் உரிமம் (LLR) மட்டும் வைத்துக் கொண்டு, உரிய பயிற்றுநர் இல்லாமல் ஆம்னி ஆம்புலன்ஸை அதிவேகமாக ஓட்டி...

கோவையில் கோர விபத்து; பணிக்கு சென்ற பெண் பரிதாப பலி!

கோவை: கோவையில் இன்று காலை பணிக்குச் சென்ற பெண் மீது லாரி ஏறிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை வடவள்ளி பொம்மணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீன தயாளன். இவரது...

கோவையில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி பெண் பரிதாப பலி…

கோவையில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி பெண் பரிதாப பலியானார்... கோவை அவிநாசி ரோட்டில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி பெண் பலியான விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கோவை சின்னியம்பாளையம் பகுதியை...

அவினாசி சாலை மேம்பாலத்தில் ஏறிய வாலிபர் விபரீத முடிவு!

கோவை: அவினாசி சாலை மேம்பாலத்தில் ஏறிய வாலிபர் ஒருவர் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே அவிநாசி சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று...

பைக் உரசிய தகராறு: கோவையில் நடந்த கொடூரம்!

கோவை: கோவையில் பைக் உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட பகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனியமுத்தூரை அடுத்த டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல்...