Header Top Ad
Header Top Ad
TagsCoimbatore police

tag : coimbatore police

மீண்டும் மீண்டுமா? கோவை போலீசாரை அலையவிடும் அந்த நபர் யார்?

கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு மிரட்டல் விடுத்து, தங்களை அலையோ அலையென அலைக்கழிக்கும் நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி; கோவையில் மூவர் குண்டர் சட்டத்தில் கைது!

கோவை: சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி வழக்கில் கோவையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). டீ மாஸ்டர். இவரை கடந்த மாதம் 24ம் தேதி கத்தியை...

அவசர உதவிக்குச் செல்வதில் மாநிலத்தில் கோவை போலீசார் முதலிடம்; எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கின்றனர்?

கோவை: புகார் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதில் நம் கோவை மாநகர போலீசார் தான் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளனர். இதனால் நகரின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

மக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: புதிய துணை கமிஷனர் உறுதி!

கோவை: கோவை மாநகரில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் கோவை மாநகர போலீஸ் தெற்கு துணை கமிஷனராக...

உலக யோகா தினம்: கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி!

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

கோவையில் பூட்டி வீட்டில் இருவரது சடலங்கள் மீட்பு; என்ன காரணம்?

கோவை: கோவையில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் லஞ்சம் வாங்கிவிட்டு குளத்தில் குதித்த அதிகாரி… விடாமல் விரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை…!

கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிவிட்டு, போலீசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த அதிகாரியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறையைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). விவசாயி. இவர் வாரிசு சான்றிதழ்...

எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம்: போலீஸ் வழக்கு!

கோவை: கொடிசியாவில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி கொடிசியா...

13 அதிகாரிகள் மாற்றம்: கோவை வருகிறார் புதிய போலீஸ் துணை கமிஷனர்: Coimbatore Police

கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையராக உதயகுமாரை நியமித்து தமிழக அரசின் முதன்மை கூடுதல் செயலர் உத்தரவு. தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல்...