TagsConfession

tag : confession

அழகு பொம்மை போல் இருந்த குழந்தையை கொன்றது ஏன்? அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த தாய்!

கோவை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்றதாக கோவையில் கைது செய்யப்பட்ட கொடூர தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி...