TagsMeeting

tag : Meeting

கோவையில் நடைபெற்ற தபெதிக மாநில செயற்குழு கூட்டம்- நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதோ…

தந்தை பெரியார் திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு, வந்தே மாதரம் பாடல் உத்தரவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கோவையில் நிறைவேற்றப்பட்டன.

கோவையில் வேளாண்மை பொறியியல் தீர்வுகள் மாநாடு நடைபெற உள்ளது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நாளை நடைபெற உள்ளது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-க்கு உட்பட்ட வேளாண் பொறியியல் கல்லூரி...

கோவையில் கதர் கிராம தொழில் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம்…

கோவை: கோவையில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் தலைமை செயல அலுவலர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப்...

இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான போட்டி: கோவையில் ஸ்டாலின் பேச்சு!

கோவை: இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என்றும், இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணிதான் வெற்றி பெறும் என்று கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக்...

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோவையில் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மற்றும் காவல் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை–கேரள எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைச் சாவடி கண்காணிப்பு தீவிரப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக துண்டை வாயில் கட்டி கொண்டு போராட்டம் நடத்திய கோவை கவுன்சிலர்கள்…

கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாயில் அதிமுக துண்டு கட்டி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்; வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

SIR பட்டியல்- கோவையில் மத்திய அரசு அதிகாரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்…

Central government special observer Kuldeep Narayanan reviewed SIR voter list revision works in Coimbatore, holding consultations with officials and political party representatives.

கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் தேதி அறிவிப்பு

It has been announced that the Municipal Council meeting will be held on the 14th in Coimbatore Corporation.

வெளி ரேஷன் அட்டைதாரர்கள் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் பிரச்சனை களையப்படும்- கோவையில் ஆணையத் தலைவர் பேட்டி

கோவை: வெளி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் பிரச்சனைகள் களையப்படும். வெளி பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் களையப்படும் என உணவு ஆணையத்தின் தலைவர்...

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?- கோவை கவுன்சிலர்கள் மேயர் மீது ஆவேசம்

கோவை: கோவை மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ? என அதிமுக கவுன்சிலர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள்...