கோவை: ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று 104 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வெப்பம் பதிவாகியுள்ளது என்று விவரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது அதனை...
கோவை: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் மே மாத இறுதியில் பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கியது. பல்வேறு...
கோவை: கோவையில் ஜூன் 10ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக வரும் திங்கட்கிழமை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
அதன்படி...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளரை தாக்கிய தாய், மகள் உட்பட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அமுதா (35). இவர் மாநகராட்சியில் தூய்மை...
கோவை: கோவையில் உள்ள புக் ஸ்டாலில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் புக் ஸ்டால்...
கோவை: கோவை ஜங்சனில் தண்டவாளத்தில் கற்களை வீசி சிக்னல் பாக்சை சேதப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே 4 இளைஞர்கள் தண்டவாளத்தில் கற்களை வைத்திருப்பதாக போலீசாருக்கும், ரயில்வே பணியாளர்களுக்கும் தகவல்...
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இடங்களை அறிவித்துள்ளது மின்வாரியம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 9ம் தேதி) துடியலூர் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும் என்று...
கோவை: ஆழியாறு-வால்பாறை சாலையில் செல்வோருக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்...
கோவை: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பீர்மொய்தீன்.
இவர் நேற்று ஆர் எஸ் புரம் ஆரோகியசாமி...
கோவை: "நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன். என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது" என்று இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள...
கோவை: கோவையில் நாளைமறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 9ம் தேதி) பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை...