TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளோம்: கோவையில் பா.ஜ.க தலைவர் பேட்டி!

கோவை: பா.ஜ.க சார்பில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

உங்களைத்தேடி உங்கள் ஊரில்: மதுக்கரையில் 2ம் நாளாக கலெக்டர் முகாம்!

கோவை: உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மதுக்கரை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

கோவையில் ஹோட்டல் சிக்கன் குழம்பில் பல்லி: மொத்தமும் பொய் என்று குற்றச்சாட்டு… போலீஸ் விசாரணை!

கோவை: உணவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்… கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகத்தில் கடந்த...

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே கோவை-சென்னை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை அடுத்து, தெற்கு ரயில்வே சார்பில் கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பண்டிகை, வார இறுதி நாட்களில் அதிக பயணிகள்...

தக் லைப் ரிலீஸ்: கோவையில் கமல்-சிம்பு ரசிகர்கள் குத்தாட்டம், கொண்டாட்டம் – வீடியோ

கோவை: Thug Life திரைப்படம் வெளியான நிலையில் கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்… இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன் சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Thug Life திரைப்படம் இன்று உலகம்...

கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (ஜூன் 6ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள்: கள்ளிமடை துணை மின்நிலையம்:- காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப்...

பெங்களூரு நெரிசலில் சிக்கி திருப்பூர் இளம் பெண் பலி; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கோவை: பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது திருப்பூர் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடக...

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் கோவையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் கீழே...

11 உயிர்களை பலிவாங்கிய RCB வெற்றிக் கொண்டாட்டம்! சோகக் காட்சிகள் – வீடியோ

துயரம்: 11 உயிர்களை பலிவாங்கியது RCB வெற்றிக் கொண்டாட்டம்! உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அச்சம்! பெங்களூரு: RCB வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9...

கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் தீயணைப்பு டி.ஜி.பி., ஆலோசனை… ஆய்வு…!

கோவை: கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்… கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்… தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

சிலம்பத்தில் அசத்தல் மதுரையில் விருது வாங்கிய கோவை மாணவிகள்!

கோவை: சிலம்பத்தில் சிறந்து விளங்கிய கோவை மாணவிகள் இருவருக்கு மதுரையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா கடந்த 2ம் தேதி மதுரை யாதவா கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிலம்பக் கலையில் சிறப்பான திறமை...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: யாரெல்லாம் மாஸ்க் போடணும்? – அமைச்சர் விளக்கம்!

கோவை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...