ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை: கேரள மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பாட்னா செல்லும் சிறப்பு ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
போத்தனூரில் இருந்து பீஹாருக்கு ஒரு மாதத்திற்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவையை...
கோவை: கோவை வழியாக பீஹாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
போத்தனூர் – பரவுனி (பீஹார்) இடையிலான திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை...
ஜம்மு: பெஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றவர்களை அங்கு ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் நேற்று...
தங்கம் விலை நேற்று தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று அதே அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அட்சயதிருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக...
கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கோவையில் சாலையோரம் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அவரவர் அலுவலக வளாகத்திற்குள் மட்டுமே நிறுவ வேண்டும்...
கோவை: வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக ஏப்ரல் 27ம் தேதி பல வி.ஐ.பி-க்கள் கோவை வருகின்றனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், துவக்கி வைக்கவும் முக்கிய பிரமுகர்கள்...
கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியைப் பார்த்து அவரது ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏந்தி ஆரத்தி எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாநகரில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த வாரத்தில் கோவையில்...