TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவை புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவை: கோவை புறநகர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், நாளை (மே...

கோவையில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு- முழு விவரங்கள் இதோ…

கோவை: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்… கோயம்புத்தூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலெக்ட்ரீசியன். பிட்டர். மெஷினிஸ்ட், டர்னர்ஒயர்மேன், வெல்டர்....

கோவையில் மீன் பிடித்து ஆனந்தமாய் விளையாடும் சிறுவர்கள்! – Photos

கோவை: கோவையில் கனமழை பெய்துவரும் நிலையில், நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடினர். கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன...

கோவை ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் கட்டுக்கட்டாய் லஞ்சப் பணம் பறிமுதல்!

கோவை ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் 2,13,640 பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது... கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும்...

சரிவு: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். தொடர்ந்து விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கம் இன்று விலை சரிவைச் சந்தித்துள்ளது. கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு...

கோவையில் தனியார் உணவகத்தில் உணவில் பல்லி- உணவருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி…

கோவை: கோவையில் தனியார் பிரியாணி உணவகத்தில் குருமாவில் இறந்து கிடந்த பல்லியை கவனிக்காமல் உணவருந்தியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலையரசன், அண்ணாதுரை. இவர்கள் சொந்த வேலைக்காக கோவை வந்துவிட்டு திரும்பும் போது...

தொண்டாமுத்தூரில் சூரைகாற்று- சாய்ந்த வாழை மரங்கள்- விவசாயிகள் வேதனை

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் சூரைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்… கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில்,...

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளின் மின் வாரியத்தினர், மின்...

பட்டணம் பகுதியில் பொதுமக்கள் நடத்திய நூதன போராட்டம்- அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு…

கோவை: பட்டணம் ஊராட்சியில் சாலையில் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம் மேற்கொண்டனர்... கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மயிலம்பட்டி துணை மின்நிலையம் கரையாம்பாளையம்,...

UPSC தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிய பெயர்- கோவையில் பாஜக மாநில தலைவர் கூறிய கருத்து…

கோவை: UPSC தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதியப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் சாதிய பெயர் குறிப்பிடுவது கட்டாயம் கிடையாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக...

கோவையில் பெய்து வரும் தொடர் மழை- ஆட்சியர் அலுவலகத்தில் சாய்ந்த மரம்…

கோவை: மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த பூ மரம் வேரோடு சாய்ந்தது… கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில்...