TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம்; இன்று ஒரே நாளில் 4,500 பேர்!

கோவை: சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 4,500 பேர் குவிந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் கோவையின் பிரதான சுற்றுலாத்தளமாக உள்ளது....

பாலியல் வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவை: போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் ஜான் ஜெபராஜை மூணாறில் வைத்து கோவை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இதனிடையே...

கோவையில் குருத்தோலை ஞாயிறு; அழகிய புகைப்படங்கள் தொகுப்பு!

கோவை: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் நடைபெற்ற பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பவனி சாமியார் புது வீதியில் தொடங்கி பவனி தூய மைக்கேல் ஆதி தூதர்...

கோவையில் குருத்தோலை ஞாயிறு பவனி சென்ற பொதுமக்கள்!

கோவை: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் பொதுமக்கள் பவனி நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தில் 6வது ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் வந்தார்....

அட்டப்பாடியில் ரஜினி; ரசிகர்கள் உற்சாகம் – வீடியோ

கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து ரஜினி கையசத்து உற்சாகப்படுத்திச் சென்றார். ஜெய்லர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் கேரள பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 10ம்...

கோவையில் 3 விதமான மோசடி! ரூ.30 லட்சம் பறிபோனது… மக்களே உஷார்!

கோவை: கோவையில் கட்டிட கலைஞர், நகை வியாபாரி உட்பட 3 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சுகுணாபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கலையரசன்...

கோவையில் சிகிச்சை பெறுகிறார் ஓ.பி.எஸ்

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கோவை கணபதியில் இயற்கை நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்வது...

பாதுகாப்பில்லாத பணி; கோவையில் ஆயில் டேங்க்கில் விழுந்த தொழிலாளி!

கோவை: கோவையில் உள்ள தனியார் ஆலையில் உள்ள ஆயில் டேங்க்கில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் சவுத்ரி (42)....

கோவை ஐ.பி.எல் சூதாட்டம்; ரூ.1.09 கோடி பறிமுதல்!

கோவை: கோவை ஐ.பி.எல் சூதாட்டம் நடத்திய 7 பேரைக் கைது செய்த போலீசார் ரூ.1.09 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். காந்திபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பதாக...

குரூப் 1 தேர்வில் அசத்திய கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி மாணவர்கள்!

கோவை: வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்...

போட்டி எங்களுக்குள் தான்: த.வெ.க தலைவர் விஜய் திட்டவட்டம்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் போட்டி என்றும், பழைய பங்காளியான அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை ஜல்லிக்கட்டு; தொடங்கி வைக்கிறார் உதயநிதி

கோவை ஜல்லிக்கட்டு: கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் அழைப்பிதழ் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.