TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

தங்கம் விலை புதிய உச்சம்: மக்கள் அச்சம்!

கோவை: தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஏப்ரல் 3ம் தேதிக்குப் பிறகு விலை சரிவைச் சந்தித்து வந்தது. இதனால், தங்கம்...

சித்திரைக்கனி: கோவையில் குவிந்த முக்கனிகள்… விலை என்ன?

கோவை: தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைக்கனியை முன்னிட்டு கோவையில் முக்கனிகள் விற்பனைக்குக் குவிந்துள்ளன. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. வழக்கமாக இந்த நாளில் மா, பலா,...

கோவையில் வழிப்பறி கொள்ளையர்களுக்கு கால் முறைவு!

கோவை: மதுபோதையில் விபத்து ஏற்பட்டு கால்கள் முறிந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29)....

நானும் ரவுடி தான் என்று கோவையில் வியாபரியை மிரட்டியவர்கள் கைது!

கோவை: வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் கோவையில் வியாபாரிடம் ரவுடி என கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா (34). இவர், கோவை சித்தாப்புதூர் பகுதியில்...

முன் ஜாமின் கோரிய ஜான் ஜெபராஜ்; ‘லுக் அவுட்’ நோட்டீஸ்; கோவை போலீஸ் கிடுக்கிப்பிடி!

கோவை: போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்...

20 நாட்கள் இங்கே தான்… கோவை வந்த ரஜினிக்கு உற்சாக வரவேற்பு! – வீடியோ உள்ளே

கோவை: ஜெய்லர் 2 ஷூட்டிங்கிற்காக கோவை வந்த ரஜினிக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஜெய்லர் 2 படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில்...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

கோவை: தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. கடந்த 3ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,400க்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை சரிவைச் சந்தித்து, கடந்த...

மருதமலையில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது!

கோவை: மருதமலையில் சாமியார் வேடமணிந்து வெள்ளி வேல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கூட்ட...

சமரச தீர்வு தினம்: கோவையில் விழிப்புணர்வைத் தொடங்கிவைத்த நீதிபதி!

கோவை: சமரச தீர்வு தினம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து...

வக்பு சட்டம்; கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

கோவை: வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு, அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து...

கோவை நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு: டிரைவர்களே முந்துங்கள்!

கோவை: கோவை மாவட்ட நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு- வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த டாக்சி கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சின்ன தடாகம் அருகே திருவள்ளுவர்...