TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

ஜெயலலிதாவை எதிர்க்கக் காரணம் இது தான்; முதன்முறையாக ரஜினிகாந்த் ஓபன் டாக்- வீடியோ!

தான் ஜெயலலிதாவை எதிர்க்க முக்கிய காரணம் ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிப்பு தான் என்று முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை...

கோவையில் இன்றைய தங்கம் விலை: மீண்டும் உயர்த் தொடங்கியது!

கோவை: கடந்த 5 நாட்களாக விலை குறைவைச் சந்தித்து வந்த தங்கம் இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தினமும் விலையில் புதிய உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் கடந்த 3ம் தேதி ஒரு...

கோவையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை!

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலையில் சற்றே மாறுதல்கள் இருக்கலாம். காய்கறி விலைப்பட்டியல்:-

பேரூர் கோவில் தேரோட்டம்; மக்கள் உற்சாகம் – வீடியோ!

கோவை: பேரூர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் "பேரூரா பட்டீசா" என்று கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் இழுத்தனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி...

சாமியார் வேடத்தில் விபூதி அடிக்கப்பார்த்த ஆசாமி மருதமலையில் கைது!

கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமியார் போல வேடமணிந்து அமர்ந்திருந்த குற்றவாளியை போலீசார் 'லபக்' என்று பிடித்தனர்.

கோவை குற்றாலம் மூடல்; வனத்துறை அறிவிப்பு

கோவை: பராமரிப்பு பணிகளுக்காக கோவை குற்றாலம் ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் சிறவாணி அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா. மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான இந்த பகுதிக்கு கோவை...

பெண்ணுக்கு ஏற்பட்ட உலகின் 3வது பெரிய கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!

கோவை: கோவையைச் சேர்ந்த இளம் பெண்ணின் குடலில் உருவான உலகின் மூன்றாவது பெரிய பாலிப் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். குடலுக்குள் உருவாகும் கேன்சரின் ஆரம்ப கட்டிகள் பாலிப் (Polyp) என்று...

கோவை போலீசாரால் ‘கிங் ஆஃப் கன்விக்சன்’ என்று பாராட்டப்பட்ட வழக்கறிஞர்!

கோவை: ஒரே ஆண்டில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து, தமிழ்நாடு சார்பு நீதிமன்றங்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்த கோவை வழக்கறிஞருக்கு 'கிங் ஆஃப் கன்விக்சன்' என்று கோவை...

கோவையில் பூட்டி வீட்டில் இருவரது சடலங்கள் மீட்பு; என்ன காரணம்?

கோவை: கோவையில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக் உரசிய தகராறு: கோவையில் நடந்த கொடூரம்!

கோவை: கோவையில் பைக் உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட பகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனியமுத்தூரை அடுத்த டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல்...

கோவையில் இருந்து புறப்படும் ரயில் 8 மணி நேரம் தாமதம்!

கோவை: கோவையில் இருந்து புறப்படும் ரயில் 8 மணி ணெரம் தாமதமாகப் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை ஜங்சனில் இருந்து தன்பாத் வரை வாராந்திர சிறப்பு...

கோவையில் குவாரி குத்தகை எடுக்க வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு!

கோவை: கோவையில் குவாரி குத்தகை எடுக்க நினைபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு கனிமங்களான சாதாரண கற்கள்...