கோவை: கோவையில் இருசக்கர வாகனங்களைத் திருடி, அதனைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் கால்கள் உடைந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீசார்...
கோவை: கோவையில் இந்த வாரத்திர வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கனமழைக்கும், இரண்டு நாட்கள்...
கோவை: உக்கடம் பகுதியில் வாலிபர் ஒருவர் மீது சரமாரியாக நடத்திய தாக்குதலில், நிலைகுலைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்கடம் நரசிம்மர் கோயில் அருகே இன்று காலை 2 பேர் ஒருவரை பிடித்து...
கோவை: வெள்ளியங்கிரி மலை செல்ல விதிமுறைகள் அறிவித்துள்ளது வனத்துறை. அதனை இத்தொகுப்பில் காணலாம்.
வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வெள்ளியங்கிரி...
கோவை: எடப்பாடி பழனிசாமியின் கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நான் செல்ல விரும்பவில்லை. எதற்காக மற்றொரு கட்சியின் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று கோவையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர்...
கோவை: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உட்பட 3 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் வாகன தணிக்கையின் போது போலீஸ்காரர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் வசிப்பவர் பிரவீன் (வயது 26). ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில்,...
கோவை: கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. தினமும் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாவதால் குழந்தைகள்...
கோவை: குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோவையில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல்வேறு கட்சியினரும் டாஸ்மாக் கடைகள் கூடாது...
கோவை: ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி கோவையில் பெண் ஒருவரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் 50 வயது பெண். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்...
கோவை: பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் பொறியியல் உயர்கல்விக்கு 'கேட்டலிஸ்ட்' கல்வி உதவி திட்டத்தை கோவையைச் சேர்ந எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் அம்ரிதா பல்கலைக்கழகம் இணைந்து அறிவித்துள்ளன.
கோவையை...