TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை கோவை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய (மார்ச் 18ம் தேதி) விலை நிலவரம் உழவர்...

கோவை-திருப்பதி: ரயிலில் சொகுசு பயணம் போகலாம்…

கோவை: கோவை-திருப்பதி செல்லும் பயணிகளுக்கு எல்.எச்.பி ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவை முதல் திருப்பதி வரை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 20 மார்ச் தேதியில் இருந்து புதிய எல்.எச்.பி. (LHB) பெட்டிகளுடன் இயங்க...

கோடை வெயில் டிப்ஸ்: கிர்ணி பழத்தின் பயன்கள் தெரிந்தால் கட்டாயம் சாப்பிடுவீங்க!

கோடை வெயில் டிப்ஸ்: கிர்ணி பழத்தின் பயன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கிர்ணி பழத்தில் இரு வகைகள் உள்ளன. மஸ்க் மிலன் (Musk Melon) மஸ்க் மிலன் ஒப்பீட்டளவில் பெரியதாகவும் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற தோலுடன்...

நலவாரியத்தில் இணைய சிறப்பு முகாம்; கோவை மாநகர போலீஸ் ஏற்பாடு!

கோவை: கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நலவாரியத்தில் இணைக்கும் முகாமை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார். கோவை மாநகர போலீசாரின் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான நலவாரிய பதிவு இலவச முகாம் இன்று கோவை...

கோவையில் உல்லாசத்திற்கு அழைத்து வாலிபரிடம் பொருட்கள் பறிப்பு; சரமாரி தாக்குதல்!

கோவை: கோவையில் ஆப் மூலம் உல்லாசத்துக்கு அழைத்து வாலிபரைக் கத்தியால் குத்திய கும்பல் அவரிடம் இருந்த பைக், செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் இளம் பெண் ரகளை; தடுக்க வந்தவர்களுக்கு பளார்! – வீடியோ

கோவை: கோவை விமான நிலையத்தில் இளம் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டிற்குள் 30க்கும் மேற்பட்ட விமானங்களும், வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10,000க்கும்...

கிடுகிடு உயர்வு: கோவையில் இன்றைய தங்கம் விலை; மார்ச்சில் தங்கம் கடந்த பாதை!

கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இத்தொகுப்பில் காணலாம்.  நடப்பு மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.7,940க்கும், ஒரு பவுன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்பட்டது, தொடர்ந்து கடந்த 4ம் தேதி...

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய (மார்ச் 27ம் தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம் உழவர் சந்தை நிர்ணயித்த...

டில்லி சென்றார் அண்ணாமலை: உறுதியாகிறதா கூட்டணி?

கோவை: அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்று திரும்பிய நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று டில்லி புறப்பட்டுச் சென்றார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக அரசியல்...

கோவை-சென்னை விமானத்தில் பறந்த ஏழை குழந்தைகள்!

கோவை: ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் 25 பேரை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று, மீண்டும் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். பிளைட்...

கோவை மின்தடை? அதிகாரி பிரத்யேக தகவல்!

கோவை: கோவை மின்தடை அறிவிப்பு குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு...

Breaking News: அமித்ஷா-இ.பி.எஸ் சந்திப்பு ஏன்? இ.பி.எஸ் பேட்டி!

கோவை: அமித்ஷாவை சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களுடன் திடீரென நேற்று டெல்லி சென்றார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து...