TagsProtest

tag : Protest

கோவை வன அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர்- காரணம் என்ன?

கோவை: வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறி கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு...

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40...

இந்திய பொருள்களுக்கு டிரம்ப் விதித்த வரி- கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்தது தொடர்ந்து கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய...

ராகுல் காந்தி கைது; கோவையில் காங்கிரசார் போராட்டம்!

கோவை: ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு...

மத்திய அரசை கண்டித்து கோவையில் கொ.ம.தே.க ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் மத்திய அரசை கண்டித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கட்சியினரின் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது… கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்...

செம்மணி புதைகுழி விவகாரம்- நீதி கேட்டு எலும்புகூடுகளுடன் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: இலங்கை செம்மணி படுகொலைகளுக்கு நீதி கேட்டு கோவையில் முற்போக்கு இயக்கங்கள்எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இலங்கையில் யாழ்ப்பாணம் அடுத்த செம்மணி பகுதியில் புதைகுழியில் குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட...

கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு- கோவை வணிக வளாகத்தில் பரபரப்பு

கோவை: கிங்டம் திரைப்படத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் வணிக வளாக திரையரங்கில் போராட்டம் மேற்கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் கிங்டம் திரைப்படம் வெளியானது. திரைப்படத்தில்...

கோவையில் காலை முதல் நடந்து வந்த போராட்டம் ஒத்தி வைப்பு- காரணம் என்ன?

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை முதல் நடைபெற்று வந்த போராட்டம் அமைச்சர் கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை முதல் நடைபெற்று வந்த...

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள்- உரிய இழப்பீடு கேட்டு போராட்டம்

கோவை: கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய தங்களுக்கு உரிய இழப்பீடு தரவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி கோவை...

ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: கவின் ஆணவ கொலையை தொடர்ந்து திமுக உடனடியாக ஆணவ படுகொலை சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் கவின் என்ற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக...

பல்லடம் தேசிய புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு- கோவை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கோவை: பல்லடம் தேசிய புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து வருவாய் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் NH-81 பல்லடம் புறவழிச் சாலை திட்டம்...

கோவை மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!

கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. ஆர்பாட்டம் நடத்தினர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடை மையம் செய்யப்பட்டு வருகிறது ....