TagsProtest

tag : Protest

சொக்கம்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்?- ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி…

கோவை: சொக்கம்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோவை, சொக்கம்புதூர் பகுதியில் உள்ள மயானத்தை மாநகராட்சி அமைதியுடன் கழிவுநீர்...

தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள்- கோவையில் வைரமுத்து பேட்டி…

கோவை: நல்ல பாடல்கள் வேண்டும் என்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள் அப்போது நல்ல பாடல்கள் வரும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர்...

சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட தயார்- கோவையில் ஆசிரியர்கள் தெரிவிப்பு…

கோவை: டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் இரண்டாம் நாள் மறியல் போராட்டத்தில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாராவோம் என அறிவித்துள்ளனர். அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய...

கோவை சொக்கம்புதூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்?- பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவை மாநகராட்சி சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்...

கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை: வருவாய் துறை சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு, காலி...

தமிழ்நாட்டிற்கு கல்வித் தொகை மறுப்பு – தேசிய தமிழ் புலிகள் கட்சி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கோவை: தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ.4,200 கோடி கல்வித் தொகையை முறையாக வழங்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, கோவையில் தேசிய தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய...

பட்டணம் பகுதியில் பொதுமக்கள் நடத்திய நூதன போராட்டம்- அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு…

கோவை: பட்டணம் ஊராட்சியில் சாலையில் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம் மேற்கொண்டனர்... கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....

ஜூலை மாதம் நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்த போராட்டம்- கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு…

கோவை: ஜூலை 9ஆம் தேதி நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் நடத்துவதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவெடுத்துள்ளனர்… அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் குழுவின் சார்பில் 17...

நெற்றியில் நாமம்- கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் ஓய்வூதியம், ஊதிய திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த 500 தொழிலாளர்கள்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்த தூய்மைப் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், கோவை...

இங்கேயே சமைத்து உண்போம்… கோவையில் போராட்டத்தைத் தொடங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் சபதம்!

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், கோடை...

கோவையில் குப்பை வண்டி ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்!

கோவை: கோவை மாநகராட்சியில் இரண்டாவது நாளாக குப்பை வண்டி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான...