Header Top Ad
Header Top Ad

Gold rate today: ரூ.75,000 நெருங்கும் தங்கம்: இன்றும் விலை உயர்வு!

Gold rate today: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் சற்று விலை குறைவைச் சந்தித்து வந்த தங்கம், தற்போது மீண்டும் விலை ஏற தொடங்கியுள்ளது.

கோவையில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.840 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.9285க்கும், ஒரு பவுன் ரூ.74,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.720 விலை அதிகரித்து, இன்று ஒரு பவுன் ரூ.61,200க்கு விற்பனையாகிறது.

Advertisement

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News