கோவை: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.9,400க்கும், ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சபட்ச விலையில் தங்கம் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, இன்று ஒரு கிராம் ரூ.7,760க்கும், ஒரு பவுன் ரூ.62,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1,27,000க்கும் விற்பனையாகிறது.