கோவை வழியாக ஒரு வழி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசலை சமாளிக்க, பிகாரின் பரவுனி நிலையத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி சிறப்பு ஒரு வழி ரயில் இயக்கப்பட உள்ளது.

பரவுனி – எர்ணாகுளம் ஒரு வழி சிறப்பு ரயில் (05271) பரவுனியில் இருந்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 3-ஆம் தேதி காலை 6.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயங்கும்.

  • ஏசி 3-டயர்
  • ஏசி 3-டயர் எகானமி
  • ஸ்லீப்பர்
  • சாதாரண இரண்டாம் வகுப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
  • பார்சல்
  • மோகாமா
  • பட்ணா
  • டானாபூர்
  • பிரயாக்ராஜ்
  • ஜபல்பூர்
  • நாக்பூர்
  • விஜயவாடா
  • பெரம்பூர்
  • கட்பாடி
  • ஜோலார்பேட்டை
  • சேலம்
  • ஈரோடு
  • திருப்பூர்
  • போத்தனூர்
  • பாலக்காடு
  • திரிசூர்
  • அலுவா

Recent News

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த...

Video

Join WhatsApp