Power Cut in Coimbatore: கோவையில் நாளை டிசம்பர் 7ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் மற்றும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை ஏற்படுகிறது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
எள்ளப்பாளையம் (ELLAPALAYAM) துணை மின்நிலையம் :
எள்ளப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன்பாளையம் (Pillaiyappanpalayam), கிருஷ்ணகவுண்டபுதூர் (Krishnagoundapudur), அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதன்பாளையம் (Velayuthanpalayam), செம்மணி செட்டிபாளையம் (Semmani Settipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
நீலாம்பூர் (NEELAMBUR) துணை மின்நிலையம்:
முதலிபாளையம் (Mudalipalayam), பூனந்தம்பாளையம் (Poonandampalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

