Power cut Coimbatore: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்களில் நாளை (ஜனவரி 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
இருகூர் (Irugur) துணை மின்நிலையம்:-
இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), S.I.H.S காலனி (S.I.H.S Colony), பள்ளப்பாளையம் (Pallapalayam – One Region), கண்ணம்பாளையம் (Kannampalayam – One Region),
சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிப்பாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) & சுற்றுவட்டாரங்கள்
கீரணத்தம் (Keeranatham) துணை மின்நிலையம்:-
Power cut Coimbatore
கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார் பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி சில பகுதிகள் (Saravanampatty), விஸ்வாசபுரம் (Viswasapuram),
ரெவன்யூ நகர் (RevenueNagar), கரட்டுமேடு (Karatumedu), விளாங்குறிச்சி சில பகுதிகள் (Villankuruchi), சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (SathyRoad), சங்கரா வீதி (SankaraVeethi), ரவி திரையரங்கம் (RaviTheatre) & சுற்றுவட்டாரங்கள்
பதுவம்பள்ளி (Paduvampally) துணை மின்நிலையம்:-
பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காகப்பாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam) & சுற்றுவட்டாரங்கள்
சோமயம்பாளையம் (Somayampalayam) துணை மின்நிலையம்:-
சோமயம்பாளையம் (Somayampalayam), யமுனாநகர் (YamunaNagar), கலப்பாநாயக்கன் பாளையம் (Kalappanaickenpalayam), GCT நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), KNG புதூர் (KNG Pudur), தாடாகம் ரோடு (Thadagam Road),
சேரன் இண்டஸ்ட்ரீஸ் (Cheran Industries part), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), V.M.T நகர் (V.M.T. Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers colony), நமிதா காலனி (Namitha Colony) & சுற்றுவட்டாரங்கள்
மேற்குறிப்பிட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
இந்த தகவலை அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…3
News Clouds Coimbatore

