Power cut in Coimbatore: கோவையில் ஜூலை 2ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 2ம் தேதி, (புதன்கிழமை) கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அறிவிப்பின்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
Advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்:
எல்லப்பாளையம் துணை மின்நிலையம்
எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ண கவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மாணி செட்டிப்பாளையம், சந்தியா நகர்
நீலாம்பூர் துணை மின் நிலையம்
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி, பவுண்டரி அசோசியேசன் மற்றும் நீலாம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் ஜூலை 2ம் தேதி மின்தடை ஏற்பட உள்ளதாகவும், தவிர்க்க இயலாத காரணத்தால் மின் நிறுத்தம் செய்வது ஒத்திவைக்க நேர்ந்தால் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement


மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்கூறிய இடங்களுடன், மேலும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.