Coimbatore weather: கோவையில் இந்த வாரம் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
🌤️ ஜூலை 1 (செவ்வாய்க் கிழமை):
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று அதிகபட்சம் 34°C வெப்பமும், குறைந்தபட்சம் 23°C வெப்பமும் பதிவாகியுள்ளது.
Advertisement

🌤️ ஜூலை 2 (புதன் கிழமை):
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும்; நாளை குறைந்தபட்சம் 23°C முதல் அதிகபட்சம் 33°C வரை வெப்பம் பதிவாகலாம்.
🌧️ ஜூலை 3 (வியாழக்கிழமை):

இந்த நாளில் கோவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை: 23°C முதல் 33°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
🌧️ ஜூலை 4 (வெள்ளிக்கிழமை):
மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை: 23°C-33°C இருக்கலாம்.
🌧️ ஜூலை 5 (சனிக்கிழமை):
வரும் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழைக்கு பெய்யலாம் குறைந்தபட்சம் 22°Cல் இருந்து அதிகபட்சம் 33°C வரை வெப்பம் பதிவாகலாம்.
Advertisement

🌤️ ஜூலை 6 (ஞாயிற்றுக்கிழமை):
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: 23°C முதல் 33°C பதிவாக வாய்ப்பு.
கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே, வானிலை மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈
வானிலை மையத்தின் கணிப்பு மாறுபட வாய்ப்புள்ளது. அவ்வாறு மாற்றமடையும் போது அடுத்த அப்டேட்டை வானிலை மையம் வெளியிடும். நாங்கள் அதனை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இணைந்திருங்கள்.