Power Cut in Coimbatore: கோவையில் ஜூலை 10ம் தேதி எங்கெல்லாம் மின்தடை?

Power Cut in Coimbatore: கோவையில் ஜூலை 10ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதந்தோறும் பராமரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.

Advertisement

அதன்படி, கோவையில் ஜூலை 10ம் தேதி மின் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

ஜூலை 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்:-

பீளமேடு துணை மின் நிலையம்:-

Advertisement

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புளியகுளம், கணபதி இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட்,

ஆவரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு ( ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.

கோவில்பாளையம் துணை மின் நிலையம்:-

சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்ப பாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம்,

கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கள்ளிப்பாளையம், மோண்டிக்கல்லிபுதூர்.

மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர, அவ்வேளையில் மின் பராமரிப்பு பணிகள் விரிவடையும் பட்சத்தில் மேலும் சில இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த தகவலை உங்கள் அந்தந்த பகுதி மக்களுடன் பகிர்ந்து உதவிடுவீர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பத்து ரூபாய் பாட்டிலுக்கு கொதிக்கும் முதல்வர்- மாணவர்கள் கல்வியில் மெளனம்?- மமஇ ஈஸ்வரன் ஆவேசம்…

கோவை: தனியார் கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை மற்றும் எளிய மாணவர்களின்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...