Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவங்களை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 21) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக பின்வரும் பகுதியில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
பட்டணம் துணை மின்நிலையம்:-
பட்டணம் மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்
பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின் அலுவலகம், கரவளி சாலை, நாகமணநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலாகும்.
கணியூர் துணை மின்நிலையம்:-
காணியூர் மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்
கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ரம்பாளையம், காளியாபுரம், சங்கோதி பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
கடுவெட்டிப்பாளையம் துணை மின்நிலையம்:-
கடுவெட்டிப்பாளையம் மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்
பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூரின் ஒரு பகுதி மற்றும் சுண்டமேடு பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Power Cut Coimbatore
மின் பராமரிப்பு பணிகளுக்காக இந்தத் தடை ஏற்படவுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட இடங்கள் தவிர கூடுதல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம். அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்.
