Power outage in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பின்வரும் பகுதிகளில் நாளை (செப்டம்பர் 10ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
மதுக்கரை துணை மின்நிலையம்:
மதுக்கரை, அறிவொளி நகர், பழத்துறை, சேராபாளையம், ஏ.ஜி.பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம்:
செங்குட்டுப்பாளையம், பெரும்பதி, என்.ஜி.புதூர், வடக்கிப்பாளையம், முல்லுப்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மத்தம்பாளையம் துணை மின் நிலையம்:
பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டை பிரிவு, ஒன்னிப்பாளயம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
கோவையில் செப் 11ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் https://www.newscloudscoimbatore.com/?p=8540