Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவையில் நாளை (செப்டம்பர் 11) சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அந்த இடங்கள் பின்வருமாறு:
அரசூர் துணை மின்நிலையம்:
செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் (ஒரு பகுதி), குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்
பீளமேடு துணை மின்நிலையம்:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சவுரிபாளையம், நஞ்சுண்டாபுரம் சாலை, புளியகுளம், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈