Header Top Ad
Header Top Ad

கோவை மின்தடை: செப்., 12ல் எங்கெல்லாம்?

கோவை மின்தடை: செப்டம்பர் 12ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்., 12ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

இருகூர் துணை மின் நிலையம்

  • இருகூர்
  • ஒண்டிப்புதூர்
  • ஒட்டர்பாளையம்
  • எஸ்.ஐ.எச்.எஸ் காலனி
  • பள்ளப்பாளையம் (ஒரு பகுதி)
  • கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
  • சின்னியம்பாளையம்
  • வெங்கிட்டபுரம்
  • தொட்டிபாளையம்
  • கோல்ட்வின்ஸ்

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

Recent News