கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
கீரணத்தம் துணை மின் நிலையம்:-
கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர்,
ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர் சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு,
கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்திரோடு, சங்கரா வீதி, விநாயக புரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. இவை தவிர கூடுதல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.




