Chennai: Chief Minister Stalin has announced that those who failed in their duty will be punished in the case of the beating and killing of Thiruppuvanam Ajith Kumar by the police.
மாமியார்-மாமனார் மன உளைச்சல் தருவதால் வாழப் பிடிக்கவில்லை என்று தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புதுமணப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் அவினாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.