கோவை: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்
தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்ச விலையை எட்டி வருகிறது. இதனிடையே இன்று காலை ஒரு பவுன் (22 காரட்) தங்கம் விலை ரூ.560 உயர்ந்தது.
தொடர்ந்து மதியமும் மீண்டும் ரூ.560 விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் ரூ.1,120 விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை (22 காரட்):
ஒரு கிராம் – ரூ.10,430
ஒரு பவுன் – ரூ.83,440
தங்கம் விலை (18 காரட்):
ஒரு கிராம் – ரூ.8,640
ஒரு பவுன் – ரூ.69,120
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை
வெள்ளி விலை:
ஒரு கிராம் – ரூ.148
ஒரு கிலோ – ரூ.1,48,000